நான் அடைக்கலம் தேடுகின்றேன்

அடைக்கலம் கோருதல்

நீங்கள் UKவிற்குப் புதிதாக வந்து சேர்ந்திருந்தாலோ அல்லது சில காலங்கள் இங்கு இருந்திருந்தாலோ, அசைலம் ஹெல்ப்  அடைக்கலச் செயல்முறை மூலமாக உங்களுக்கு உதவுவதற்கான உதவி மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவதற்கு  இங்கு உள்ளது.

நீங்கள் அடைக்கலச் செயல்முறை மற்றும் உதவி உரிமை வழங்கல்கள் மீதான தகவல்களைப் பல மொழிகளில் அணுக முடியும். இங்கே நீங்கள் உங்கள் கேள்விக்குரிய பதிலைக் கண்டறிய முடியாவிட்டாலோ அல்லது உங்களுக்கு மேற்கொண்டு கூடுதல் ஆலோசனை தேவைப்பட்டாலோ, உதவிக்காக அசைலம் அட்வைஸ் UK அல்லது அசைலம் சப்போர்ட் அப்ளிகேஷன் UK ஐத் தொடர்பு கொள்ளவும்.

 

விரைவான விடைகள் வாசிக்கவும்
1.1 நான் அடைக்கலம் கோர முடியுமா?
Can I claim asylum?
வாசிக்கவும்
1.1 நான் UK இல் தங்கியிருக்க விரும்புகின்றேன், ஆனால் அடைக்கலத்திற்கான நிர்ணய எல்லையை எதிர்கொள்ளவில்லை எனில் என்ன நிகழும்?
What happens if I want to stay in the UK but do not meet the asylum criteria?
வாசிக்கவும்
1.2 நான் UKல் அடைக்கலத்திற்காக விண்ணப்பிப்பது எப்படி?
How do I apply for asylum in the UK?
வாசிக்கவும்
1.2 அடைக்கலச் சந்திப்பு இணைப்பின் தொலைபேசி எண் என்ன/?
What is the telephone number of the asylum appointment line?
வாசிக்கவும்
1.2 நான் ஏற்கெனவே UKவில் இருந்தால் எனது சந்திப்பு எங்கே நடைபெறும்?
Where will my appointment take place if I am already in the uk?
வாசிக்கவும்
1.2 எனது சந்திப்பை நான் மாற்றியமைக்க வேண்டுமெனில் நான் என்ன செய்ய வேண்டும்?
What do I do if I need to change my appointment?
வாசிக்கவும்
1.3 அசைலம் ஹெல்ப் என்றால் என்ன?
What is Asylum Help?
வாசிக்கவும்
1.3 அசைலம் ஹெல்ப்பால் எனக்கு என்ன தகவல்களை வழங்க முடியும்?
What information can Asylum Help give me?
வாசிக்கவும்
1.4 உணவு மற்றும் இருப்பிட வசதிக்காக எனக்கு உதவி தேவைப்பட்டால் நான் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?
Who do I contact if I need support for food and accommodation?
வாசிக்கவும்
1.4 நான் எந்த ஒரு மொழியிலும் ஆலோசனை மற்றும் உதவியைப் பெற முடியுமா?
What if I do not speak English?
வாசிக்கவும்
1.5 நான் எனது வீட்டிற்குத் திரும்பிச் செல்லவும், அடைக்கலத்தைக் கோராமலும் இருக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
What should I do if I want to return home and not claim asylum?
வாசிக்கவும்
1.5 தன்னார்வத் திரும்பிச் செல்லும் சேவைக்கு உதவிசெய்யும் தெரிவுகளை நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்?
How do I contact Refugee Action?
வாசிக்கவும்
1.5 அசைலம் ஹெல்ப்பை நான் எவ்வாறு தொடர்புகொள்ள முடியும்?
How do I contact Asylum Help?
வாசிக்கவும்
மேற்பகுதிக்குச் செல்ல